Thursday, January 6, 2011

வலைக்குள் சிக்கிக் கொண்டேன்

தமிழில் பின்னப்பட்டிருக்கும் சில அற்புதமான வலைத்தளங்களின் மந்திரத்தில் கட்டுண்ட நானும் இந்த வலையுலகில் காலடி எடுத்துவைக்கிறேன்.

1 comment: